இரயில்வேயில் இனி புதிய பணியிடங்களுக்கு வாய்ப்பில்லை..

July 10, 2020 admin 0

நாடு முழுவதும் பாதுகாப்பு பிரிவு தவிர்த்து இரயில்வேயின் புதிய பணியிடம் உருவாக்கத்தை நிறுத்த இந்திய ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை மறு ஆய்வு செய்யவும் ரயில்வே உத்தரவிட்டுள்ளது. […]