உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு..

December 19, 2019 admin 0

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி வார்டு […]