ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு : சோனியா காந்தி வலியுறுத்தல்..

April 23, 2020 admin 0

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா […]