ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் : வைகோ கோரிக்கை..

August 25, 2020 admin 0

ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.வைகோ அறிக்கைகரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது.வருமானத்திற்கு […]