13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்..

June 3, 2019 admin 0

13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் பணியில் 2 விமானங்களை விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது. அசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து பிற்பகல் 12.25 […]