‘ஒகி’புயல் பாதிப்பு: குமரியில் இன்று கடையடைப்பு..

December 15, 2017 admin 0

குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள். கடற்கரை கிராமங்களை கலங்க […]