தமிழகம்,புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

December 2, 2017 admin 0

வங்க கடலில் அந்தமானுக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த தாழ்வு நிலை வட தமிழகம் ,தெற்கு ஆந்திரா நோக்கி காற்றழுத்த மண்டலமாக மாறி வர வாய்ப்புள்ளதாக இந்திய ஆய்வு மையம் […]

கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

November 10, 2017 admin 0

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rain Update

சென்னையில் மீண்டும் கனமழை …

November 3, 2017 admin 0

சென்னையில் மீண்டும் கனமழை வெளுத்து கொட்டுகிறது- பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

November 3, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை..

November 2, 2017 admin 0

சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் கனமழை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]