கலைஞர் பிறந்தநாள்: எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்,..

June 2, 2020 admin 0

தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என, திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 2) வெளியிட்ட அறிக்கை: “நம் உயிருடன் கலந்திருக்கும் […]