காய்ச்சல் வந்தால், அலட்சியம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

October 31, 2018 admin 0

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு […]