தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு காரோனா தொற்று : மொத்தம் 969 பேராக உயர்வு…

April 11, 2020 admin 0

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சண்முகம் இதுபற்றி அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: […]