குக்கர் சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்க தினகரன் எதிர்ப்பு..

March 29, 2019 admin 0

குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர்களுக்கு பரிசப்பொட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு […]