குடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

June 22, 2019 admin 0

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் குடிநீர் வழங்க கோரி […]