கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்..

October 24, 2018 admin 0

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இவரிடமே பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரை சேர்ந்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ […]