கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்..

January 11, 2019 admin 0

கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.. 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அப்போலோ […]