கோவை ராமநாதன் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல் …

May 10, 2019 admin 0

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர். எம்.எல்.ஏ., எம்.பி., திமுக உயர்நிலை […]