சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்தது உண்மையே : விசாரணை அறிக்கை தகவல்..

January 20, 2019 admin 0

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் […]