செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு கரோனா தொற்றால் பாதிப்பு

June 27, 2020 admin 0

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]