அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு..

November 14, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு இந்தச் சிலையை […]