வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் காலமானார்…

September 21, 2018 admin 0

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் காலமானார். 61 வயதான குவாங், ஹனோவிலுள்ள ஒரு இராணுவ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இறந்தார். உள்நாட்டு மருத்துவர்கள் ,சர்வதேச மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இருந்த […]