டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்தார்..

May 3, 2019 admin 0

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி காந்திநகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.