காரைக்குடியில் பாதி விலைக்கு தங்க கட்டிகள் வாங்கி தருவாதாக ரூ.3 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது..

December 19, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்க கட்டி வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி மோசடி செய்த கும்பலை கோவையில் கைது செய்தனர் காரைக்குடி தனிப்படை காவல்துறை. காரைக்குடியில் தங்க கட்டி வாங்கி விற்கும் தொழில் […]