தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார்…

June 28, 2019 admin 0

அமமுகவின் கொள்ளை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

டிடிவி தினகரனை விட்டு நாங்கள் வரமாட்டோம் : தங்க தமிழ்செல்வன் பேட்டி..

October 28, 2018 admin 0

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவா்கள் யாரும் திரும்பி வரமாட்டாா்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா் தங்கதமிழ் செல்வன் தொிவித்துள்ளாா். திருவாரூா், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தோ்தல் வந்தாலும் […]