தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழப்பு : ஸ்டாலின் வேதனை …

June 27, 2020 admin 0

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த […]