தஞ்சை தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் : ஜி.கே.வாசன் அறிவிப்பு..

March 18, 2019 admin 0

மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா கட்சி வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் […]