தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு : இதுவரை 35 பேர் உயிரிழப்பு…

November 17, 2018 admin 0

தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய கஜா புயலின் பாதிப்புக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. […]