தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் அரசாணை வாபஸ்..

June 18, 2020 admin 0

தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணையை வாபஸ் பெறுவதாக அமைச்சர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். […]