கஜா புயல் பாதிப்பு : நாகை தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

November 17, 2018 admin 0

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுப் போன கஜா புயலால் பாதிக்கப்ப்ட பகுதிகளை திமுக தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். இன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். […]