“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு( வயது 89 ) இன்று காலமானார்..

December 27, 2023 admin 0

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள்.குன்றக்குடி ஆதீனம் 45 ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிழலாக இலக்கிய உலகத்தால் அறியப்பட்டவர். தவத்திரு […]

தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து : உயிரிழந்த குடும்பதினரை நேரில் சந்தித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆறுதல்..

May 1, 2022 admin 0

கடந்த ஏப்ரல் -26-ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரின் இல்லத்திற்க்கும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் […]

குன்றக்குடியில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்: தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார்…

January 7, 2022 admin 0

தமிழகமுழுவதும் 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி டி கே ஜி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கரோனா […]

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினார்…

May 28, 2021 admin 0

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், தமிழக […]

சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : தவத்திரு குன்றக்குடி அடிகளார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பு…

May 22, 2021 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் இன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா .எஸ் நிதி திரட்டி வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் காரைக்குடி […]