திப்பு ஜெயந்திக்கு எதிராக வலுக்கும் போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது..

November 10, 2018 admin 0

கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் […]