விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு…

June 14, 2019 admin 0

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். .புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராதாமணி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் […]