திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

March 7, 2020 admin 0

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் இரங்கல் செய்து தெரிவித்துள்ளார். பேராசிரியர்  அன்பழகன் பன்முக தன்மையை வெளிப்படுத்தியவர் […]