தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது ..
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி […]