திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் :தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி..

November 23, 2020 admin 0

நேற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை […]