திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் :தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி..

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

நேற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வி அடைந்துள்ளார்.