தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும் : துரைமுருகன் பேட்டி..

June 25, 2018 admin 0

மூன்றாவது அணியில் தி.மு.க. ஒரு போதும் இடம் பெறாது. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார். தி.மு.க.வின் முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான […]