தொழிற்சங்கங்கள் போராட்டம்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை..

January 8, 2020 admin 0

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரியில் பேருந்துகள்,டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் […]