நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்..

August 21, 2018 admin 0

தமிழகத்தில் அடுத்தாண்டு ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்புகள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.