நீட் தேர்வு ரத்து; எழுவர் விடுதலை; மாநிலப் பட்டியலில் கல்வி : திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..

March 19, 2019 admin 0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படத்தக்க […]