நோய்த்தொற்று குறைவதாகக் காட்ட பரிசோதனையைக் குறைப்பது பேராபத்து : ஸ்டாலின் எச்சரிக்கை…

May 17, 2020 admin 0

19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்துகிறீர்களா? கரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது எனப் போலியாக வெளி உலகத்திற்குக் காட்டுவதற்காகப் பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை விளைவிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் […]