ஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…

December 19, 2017 admin 0

தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயல் பாதித்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மோடி வந்தார். அவரை தமிழக கவர்னர் […]