பரிதி இளம்வழுதி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

October 13, 2018 admin 0

சென்னையில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பரிதி இளம்வழுதியின் மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுக்கும் வல்லமை […]

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் காலமானார்..

October 13, 2018 admin 0

தமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி(58) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். பரிதி இளம்வழுதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 1989 முதல் 2011 வரை 28 ஆண்டுகள் […]