பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : பிரதமர் நரேந்திர மோடி டிவிட்..

October 30, 2021 admin 0

பசும்பொன் தேவர் ஜெயந்தி தினத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.விவசாயிகள் […]