18 வகையான பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு..

August 16, 2018 admin 0

18 வகையான பூச்சி கொல்லி மருந்துகளை தடை விதிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. […]