தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசாணை அரசிதழில் வெளியீடு..

August 25, 2018 admin 0

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழநாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் […]