‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்..

March 6, 2023 admin 0

‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்து இயக்க டெண்டர் விடப்படவில்லை, தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் மட்டுமே […]