‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்..

‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்து இயக்க டெண்டர் விடப்படவில்லை, தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் மட்டுமே என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.