‘‘எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி ஆவேசம்..

March 22, 2019 admin 0

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். […]