இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன

April 26, 2019 admin 0

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த இஸ்லாமிய மதகுரு ஹசிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்பட்ட மதத் தலைவர் ஜக்ரன் ஹசிம் உயிரிழந்தார். இலங்கை […]