பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த புறப்பட்ட மதுரை நந்தினி கைது..

June 23, 2018 admin 0

மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்னைகளுக்காகவும், மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி பல வழக்குகளை சந்தித்து வரும் சமூக ஆர்வலர் மதுரை நந்தினி நேற்று இரவு அவரது […]