தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது : மதுரையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

March 28, 2019 admin 0

தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்றும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் […]